Monday 27 February 2012

நோன்புஇருத்தல்



நீங்கள் நோன்பு இருக்கும்போது வெளிவேடகாரரைபோல முகவாட்டமாய்
இருக்கவேண்டாம்.தாங்கள் நோன்பு இருக்கும்போது மக்கள் பார்க்க
 வேண்டுமென்றே அவர்கள் தங்கள் முகங்களை விகாரப்படுத்திகொள்கிரார்கள்.அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்கு சொல்கிரேன்.நீங்கள்
நோன்பு இருக்கும்போது உங்கள் தலையில் எண்ணெய் தேய்த்து,முகத்தை
கழுவுங்கள்,அப்பொழுது நோன்பு இருப்பது மனிதருக்கு தெரியாது;மாறாக
 மறைவாய் இருக்கிற உங்கள் தந்தைக்கு தெரியும்.மறைவாய் உள்ளதைக்கானும் உங்கள் தந்தையும் உங்களுக்கு ஏற்ற கைம்மாறு
அளிப்பார். மத்: 16 -18 .































































































































Thursday 23 February 2012

தவக்காலம்


இயேசு 40 ௦ நாள் பகள் இரவு உபவாசம் இருந்து உலக மக்களுக்காக ஒலிவமலையில் தம்மை தாமே வருத்திக்கொண்டு ஜெபத்தில் ஈடுபட்டிருந்தார்.அவரது சீடர்களும் அவரை பின் தொடர்ந்தார்கள்.அந்த
இடத்தை அடைந்ததும் அவர்களிடம்" சோதனைக்கு உட்படாதிருக்க இறைவனிடம் வேண்டுங்கள்" என்றார்.பிறகு அவர் அவர்களை விட்டு
கொஞ்சதூரம் விலகிசென்று முழந்தாள்படியிட்டு இறைவனிடன் வேண்டினார்:
தந்தையே உமக்கு விருப்பம்மானால் இத்துன்பகின்ணத்தை என்னிடமிருந்து
அகற்றும். ஆனாலும் என் விருபப்படி அல்ல;உம் விருப்பப்படியே நிகழட்டும்" என்று கூறினர்ர்.
அப்பொழுது வின்னகதிலிருந்து ஒரு
 தூதர் அவருக்குத் தோன்றி
 அவரை வலுப்படுத்தினார்.அவரோ மிகுந்த வேதனைக்குள்ளாகவே உருக்கமாய் இறைவனிடம் வேண்டிகொண்டிருந்தார் அவரது வியர்வை பெரும் இரத்த துளிகளை போல தரையில் விழுந்தது.